Posts

Showing posts from August, 2017

மனிதர்களின் முடிவுகள் - சீன கதை

இது சீனாவில் லாவோட்சு வாழ்ந்த காலங்களில் நிகழ்ந்தது. இந்த கதையை லாவேட்சு மிகவும் விரும்பினார். லாவேட்சுவை பின்பற்றியவர்கள் பல தலைமுறையாக இந்த கதையை திரும்ப திரும்ப கூறி வந்தனர். இந்த கதையில் மேலும் மேலும் அதிக அர்த்தத்தை அவர்கள் உணர்ந்தனர். இந்த கதை தொடர்ந்து வந்தது. இது ஒரு வாழும் உண்மையென மாறி விட்டது. கதை மிகவும் எளிமையானது. ஒரு கிராமத்தில் வயதான ஏழை ஒருவன் இருந்தான். ஆனால் அரசர்களே பொறாமை கொள்ளுமளவு அழகான வெண் குதிரை ஒன்று அவனிடம் இருந்தது. யாரும் அப்படிப்பட்ட அழகான, வலிமை பொருந்திய, அம்சமான. கம்பீரமான குதிரையை அதற்குமுன் பார்த்திருக்க முடியாது. அரசன் அந்த குதிரையை என்ன விலை கொடுத்தாவது வாங்க தயாராக இருந்தான். ஆனால் அந்த மனிதன்,”இந்த குதிரை என்னை பொருத்தவரை வெறும் குதிரையல்ல, என் குடும்பத்தில் ஒருவன். நான் எப்படி மனிதர்களை விற்கமுடியும்? அவன் ஒரு நண்பன். அவன் ஒரு உடமையல்ல, உன்னால் நண்பனை விற்க முடியுமா? அது சாத்தியமில்லை.” என்று கூறி விட்டான். அவன் மிகவும் ஏழை, எல்லா வழியிலும் சபலம் வர வாய்ப்பிருந்தது. ஆனால் அவன் அந்த குதிரையை விற்கவில்லை. ஒருநாள் காலை லாயத்தில் குதிரை இல்லை என்

                                Amazon Amazing Deals Now!! Mobile Phones from Rs.1/-(EXCLUSIVE SALE)

மரங்களை காப்போம் | வரும் தலைமுறைக்கு விட்டுச்செல்லும் உண்மையான சொத்து மர...

Image

Subscribe Trendy Press

The Best Antivirus Protection of 2017 | Top 10 Antivirus Softwares for Windows PC 2017(Updated)

Image
Malware, Spyware, and Adware Protection How would you rather spend your summer vacation? Relaxing on the beach with your besties, or recreating all the chapters of your great American novel, because ransomware destroyed the originals? I know what I'd choose. The best way to ensure uninterrupted summertime chilling is to make sure that your computers are protected against ransomware and other malware attacks. How? By installing an antivirus utility. We've reviewed more than 40 current antivirus tools—one of them is sure to be right for you. I did say antivirus, but in truth it's unlikely you'll get hit with an actual  computer virus . Malware these days is about making money, and there's no easy way to cash in on spreading a virus. Ransomware and data-stealing Trojans are much more common, as are bots that let the bot-herder rent out your computer for nefarious purposes. Modern antivirus utilities handle Trojans, rootkits, spyware, adware, ransomware, a

பதறிப்போன Facebook Owner Mark Zuckerberg.. AI Chatbot

Image
மனிதர்கள் புரிந்துக் கொள்வதை தடுக்க FaceBook-ன் “செயற்கை நுண்ணறிவு” அமைப்பு தனக்கான பிரத்யேக மொழியை தானே உருவாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட உரையாடல் நிரல்களின் அடிப்படையில் இயங்கும் Chatbots எனப்படும் ‘உரையாடும் ஏஜெண்ட்’-களை பேஸ்புக் தனது பயனாளர்களுடன் உரையாடுவதற்கு  பயன்படுத்தி வருகிறது. இவை AI எனப்படும் ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial intelligence) அடிப்படையில் தானாக இயங்கக் கூடியவை. டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் CEO, Elon Musk இருதினங்கள் முன்பு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிகமிக ஆபத்தான ஒன்று என்று தெரிவித்திருந்த நிலையில், ஆங்கிலத்திற்கு பதிலாக தனக்கான தனித்துவமான மொழியை உருவாக்கி பேச ஆரம்பித்த, AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட Chatbot ஒன்றை Facebook நிறுவனம் கண்டறிந்து செயலிழக்க செய்துள்ளது. AI தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இந்த Chatbot உலகெங்கிலும் உள்ள கணினிகளை செயலிழக்க செய்யாவிட்டாலும், தனக்கென பிரத்யேக மொழியை உருவாக்கிக் கொண்டது அதிர்ச்சி அளிப்பதாக Facebook மென்பொருள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நிலவரம்